demolition works

img

ஜீவா நகர் குடியிருப்பு இடிக்கும் பணி - பொதுமக்களின் ஆவேசத்தால் நிறுத்தம்

கோவை ஜீவா நகரில் 30 ஆண்டுக ளுக்கு மேலாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தொடர் பாக எடுத்துரைத்ததைத் தொடர்ந்து இடிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட் டது.